Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாவது முறை அம்மாவாகும் த்ரிஷா

த்ரிஷா தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் நடித்து வருகின்றார். இன்றும் இவர் முன்னணி நடிகையாக தான் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் அடுத்த மாதம் 96 படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில் த்ரிஷா அடுத்து திருஞானம் இயக்கத்தில் பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் மருத்துவராக த்ரிஷா நடிக்கின்றாராம்.

அதுமட்டுமின்றி ஒரு குழந்தைக்கு தாயாகவும் இவர் நடிக்கின்றாராம், இதற்கு முன் த்ரிஷா என்னை அறிந்தால் படத்தில் 10 வயது பெண் பிள்ளைக்கு அம்மாவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.