நடிகை அமலா பால் தமிழ் மலையாள படங்களில் தொடர்ந்து நடிகிறார் வருகிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த் வரும் அவர் தற்போது ராட்சஸன், ஆடை என படங்களில் கமிட்டாகியுள்ளார்.
அண்மையில் அவர் நடிக்கும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. அரை நிர்வாண ஆடை அணிந்து திரில்லர் காட்டினாலும் சில விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான ஹாட் லுக்கில் காருக்குள் இருப்பது போல ஒரு அவர் போட்டோவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Un rayo de sol, oh, oh, oh,
— Amala Paul ⭐️ (@Amala_ams) September 22, 2018
me trajo tu amor, oh, oh, oh#sexandlucía pic.twitter.com/ciQ3nv9OjI