Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் நாயகிக்கு தொடரும் பரிதாபம்! இப்போ என்ன நடந்துள்ளது தெரியுமா

மெர்சல் படம், அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்திருந்த படம். கடந்த வருடம் ரிலீஸாகியிருந்த இந்த படத்தில் விஜய்க்கு 3 ஜோடிகள்.

அதில் ஒருவர் தான் நித்யா மேனன். சொல்லபோனால் மற்ற இருவர்களை விட இவருக்கே படத்தில் அதிகமான ஸ்கோப் இருந்தது. அதை இவரும் நன்றாக பயன்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இவர் புதியதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறாராம். இதில் என்ன இருக்கிறது என்றால்....

இதுவரை இவர் நடித்துள்ள படங்களில் பெரும்பாலானவற்றில் இவர் கடைசியிலயோ அல்லது நடுவுலயோ இறந்துவிடுவார். அது இந்த ஜெயலலிதாவின் படத்திலும் தொடர உள்ளது.