Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலன் மரணத்திற்கு பின் தற்கொலை முயற்சி செய்த நிலானி- இப்போது என்ன செய்துவிட்டார் பாருங்க, பரபரப்பில் போலீஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் போலீஸ் உடையில் போலீஸ் அதிகாரிகளை திட்டி வீடியோ வெளியிட்டவர் சின்னத்திரை நடிகை நிலானி.

இவரது காதலன் காந்தி லலித்குமார் தற்கொலைக்கு பிறகு இவரை பற்றிய பரபரப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. காந்தியின் தற்கொலையால் அவரது உறவினர்கள் கூறியதை கேட்டு மனம் உடைந்து நிலானி 2 நாட்களுக்கு முன் விஷ மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்தார், பின் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நிலானி திடீர் தலைமறைவாகிவிட்டதாகவும், அவருடைய செல்போன் ஆப் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதோடு அவருடைய 2 குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை, இதனால் போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர்.