முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். இவர் இதை தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார்.
தமிழ் பக்கமே இவரை பார்க்க முடியவில்லை, தற்போது கூட ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வந்து செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது, இது மட்டுமின்றி ஹிந்தியில் பிரமாண்ட பட்ஜெட் படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதன் வீடியோ இதோ...
A fun chat with Pooja Hegde pic.twitter.com/XqLUtXwwM0
— Femina (@FeminaIndia) September 20, 2018