நயன்தாராவுடன் விளையாடிய விக்னேஷ் சிவன், துள்ளிக்குதித்த லேடி சூப்பர்ஸ்டார் செம்ம கியூட் வீடியோ இதோ
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வெளிப்படையாக தான் தங்கள் காதலை வெளியே சொல்லவில்லை. மற்றப்படி எல்லோருக்கும் தெரியும் இவர்கள் காதலர்கள் என்று.
ஏனெனில் வெளிநாடு முழுவதும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் வெளிவந்து இவர்கள் காதலர் என்று சொல்லாமல் நிரூபித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் விளையாடிய ஒரு வீடியோ வெளிவந்து இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இதோ...