Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தவறாக நடந்து கொண்ட நபரை படு கெட்ட வார்த்தையில் திட்டிய சுஜா! நோ பீப்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 ல் கடந்த முறை கலந்துகொண்ட போட்டியாளர் சுஜா வருணி. வந்த சில நாட்களில் இவர் போட்டியிலிருந்து வெளியேறினார். ஓவியா போல செய்கிறார் என இவரின் மீதும் விமர்சனம் வந்தது.

இவர் தற்போது சிவாஜியின் குடும்பத்தை சேர்ந்த சிவாஜி தேவ் என்பவருடன் காதலில் இருக்கிறார். அண்மையில் பிக்பாஸ் சீசன் 2 ல் அவர் விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிலையில் அவரையும் யாஷிகாவும் டேக் போட்டு இளைஞர் ஒருவர் தகாத வார்த்தையால் பதிவிட்ட நபரை கெட்ட வார்த்தையால் திட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் சென்ட்ராயனின் ரசிகர் போல தெரிகிறது.