Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை ரம்பாவிற்கு மூன்றாவது குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. இவர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர், நடுவில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்த அவர் நீதிமன்றம் உதவியோடு இப்போது கணவருடன் இருக்கிறார்.

மூன்றாவது முறையாக கர்ப்பமான ரம்பாவிற்கு சீமந்த செய்யப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது ரம்பா மூன்றாவது முறையாக ஆண் குழந்தைக்கு அம்மா ஆகியுள்ளார். குழந்தை செப்டம்பர் 23ம் தேதி பிறந்துள்ளது.