தெய்வமகள் சீரியல் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் வாணி போஜன். இவர் தற்போது படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகின்றார்.
அதனால் தான் தினமும் போட்டோஷுட் வைத்து புகைப்படங்களாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் மணமகள் மேக்கப் எப்படி இருக்க வேண்டும் என்று இவர் சமீபத்தில் ஒரு வீடியோவில் அவரும் மேக்கப் போட்டுக்கொண்டே கூறியுள்ளார், இதோ நீங்களே அதை பாருங்கள்...