Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடுவிரலை காட்டிய சமந்தா - விமர்சித்தவர்களுக்கு பதிலடி

நடிகை சமந்தா தற்போது தன் கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலாசென்றுள்ளார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

சமந்தாவின் சில புகைபடங்கள் மிக கவர்ச்சியாக தெரிந்ததால் இன்ஸ்டாகிராமில் பலரும் அவரை விமர்சிக்க துவங்கினர். திருமணத்திற்கு பிறகாவது நல்ல உடையை அணியும்படி அவருக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள சமந்தா நடுவிரலை காட்டும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..