Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வயதில் இப்படியா செய்வது? நடிகையின் புகைப்படத்தை பார்த்து விமர்சித்த ரசிகர்கள்

நடிகை சுஷ்மிதா சென் 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். அவர் அதன் பின் சினிமாவில் காலடி எடுத்துவைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணியில் இருந்தார்.

தற்போது அவருக்கு 42 வயதாகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதில் அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல இருப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.