Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் மீண்டும் ஒரே பிரச்சனையால் சிக்கலில் நடிகை பிரியா- இதுவே இறுதி முடிவு

சின்னத்திரையில் ஒரே ஒரு சீரியல் நடித்து தமிழ்நாட்டு மக்களை கொள்ளை கொண்டவர் பிரியா பவானி ஷங்கர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று ஆரம்பத்தில் கூறி வந்த இவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் போட்டோ ஷுட் நடத்தி வெளியிடுவார், புகைப்படங்களும் வைரல் ஆகும்.

ஆனால் அதேசமயம் ரசிகர்களிடம் இவரது போலி டுவிட்டர் பக்கங்களும் வைரல். இப்போது மீண்டும் அவர் தன்னுடைய டுவிட்டரில் இதுதான் என்னுடைய உண்மையான பக்கம், மற்றதை பார்த்து ஏமாற வேண்டாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.