Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விலகிய ஆடையை கையை வைத்து மறைத்த ஐஸ்வர்யா ராய்! என்ன இந்த வயதிலும் இப்படியுமா உடை அணிவது!

ஐஸ்வர்யா ராய் என்றால் அனைவரும் தெரிந்த ஒரு பிரபலம். உலக அழகியாக இருந்ததோடு ஹிந்தி சினிமாவை கலக்கியவர். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு அவர் குடும்பத்துடன் செட்டிலானார்.

பின்னர் தற்போது அவரின் மகள் வளர்ந்ததும் மீண்டும் படத்தில் நடிக்க வந்துவிட்டார். பின் ஏக் தில் ஹய் முஷ்கில் படத்தில் கவர்ச்சியாக நடித்து சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தார்.

அண்மைகாலமாக இவர் செல்லும் விழாக்களில் ஏதேனும் சென்சேஸனல் விசயங்கள் நடந்து போய்விடும். அப்படித்தான் இப்போதும். அண்மையில் அவர் பிரபலங்களில் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் ரேம்ப் வாக் சென்றார். அப்போது உடம்பின் மேல் ஆடை சற்று விலக கை வைத்து மூடி மறைத்துக்கொண்டார். இது தற்போது சமூகவலைதளத்தில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

View this post on Instagram

✨💖LOVE OF MY LIFE 😍😘🤗🌈✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

View this post on Instagram

💝✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on