Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தங்கமீன்கள் சாதனாவிற்கு கிடைத்த சர்வதேச விருது

ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தவர் சாதனா. அப்பா-மகள் பாச பிணைப்பை காட்டிய இந்த படம் தேசிய விருது வென்றது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் சாதனா பெற்றிருந்தார்.

ராமின் அடுத்த படமான பேரன்பு படத்தில் சாதனா முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் சாதனா தற்போது சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது வென்றிருக்கிறார்.

இந்த தகவலை இயக்குனர் ராம் ட்விட்டரில் கூறியுள்ளார்.