Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழர்கள் மேல் கோபப்பட்ட மும்தாஜ், என்ன சொல்கின்றார் பாருங்க

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் மும்தாஜிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது. அந்த வகையில் இவர் தான் ஜெயிப்பார் என்று கூட பலரும் நினைத்து இருந்தார்கள்.

ஆனால், கடைசி நேரத்தில் இவர் எலிமினேட் ஆகி சென்றது பலருக்கும் அதிர்ச்சி தான், இந்நிலையில் வெளியே வந்த இவர் ஒரு பேட்டியில் தமிழர்கள் குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘22 வருஷன் நான் இங்கு இருக்கின்றேன், இதே நான் அமெரிக்காவில் இருந்திருந்தால் எனக்கு க்ரீன் கார்ட் கிடைத்திருக்கும்.

தமிழகத்தில் ஹிந்தி பொண்ணு என்ற வேறுபாடு பார்க்கிறாங்க’ என்று பதில் அளித்துள்ளார்.