பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பிரபலமானார்கள். அதில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே நுழைந்து பிரபலமானார். இதன்பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் நடிக்கவில்லை.
அப்போது நீண்டகாலமாக காதலித்துவருகிறேன் என்றார். சமீபத்தில் தான் அவர் சிவகுமார் என்று அறிவித்தார்.
சிவாஜியின் பேரனான இவரை வரும் நவம்பர் 19ம்தேதி திருமணம் செய்யவுள்ளாராம். இந்த தகவலை அறிவித்த சிவகுமார் சுஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுஜா, "வெக்கமாக இருக்கு அத்தான் நான் தான் உலகிலேயே அதிர்ஷ்டகார பெண்" என்று கூறியுள்ளார். மேலும் இதற்காக புல் மேக்கப்பில் போட்டோசூட்டும் நடத்தியுள்ளார்.
Vekkama irrukku Athaan 💕 thank you so much #Athaan ☺️ I am the happiest woman in the wold ❤️ love you most 💐 https://t.co/Abv8nRiQtZ
— Suja Varunee (@sujavarunee) October 10, 2018