Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷை கண்கலங்க வைத்த நிகழ்வு - உதவி செய்ய என்ன செய்துள்ளார் பாருங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சர்கார்,சண்டக்கோழி 2 என இரண்டு பெரிய படங்களை கையில் வைத்துள்ளார். அவை இரண்டும் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இந்நிலையில் சன் டிவியில் விஷால் நடத்தும் நாம் ஒருவர் என்கிற நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அங்கு ஒரு குடும்பம் 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடிமைகளாக 8 வருடம் உழைத்தது பற்றி கேட்டு கண்கலங்கியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு உதவ கீர்த்தி சுரேஷ் பானை விற்று நிதி திரட்டியுள்ளார்.