நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டிய பிரியங்கா - அவர் உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர் தமிழன் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் கலக்கிய இவர் ஹாலிவுட்டிலும் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவரது நிச்சய மோதிரத்தை அனைவருக்கும் காட்டினார்.
இந்தவிழாவில் இவர் அணிந்திருந்த உடையை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அருகிலிருந்த கவர்ச்சிக்கு பெயர் போன அமெரிக்க நடிகை கிம்கர்திஷ்யானை விட அதிக கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார்.
@LustLustx #PriyankaChopra pic.twitter.com/73YCZfk6QT
— Lust Lust ✊💦 (@LustLustx) October 11, 2018