Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி புகைப்படம் வெளியிட்ட சன்னி லியோனை வறுத்தெடுத்த ரசிகர்கள்! காரணம் இதுதான்

நடிகை சன்னி லியோனி தற்போது படுகவர்ச்சியாக பல படங்களில் நடிக்கிறார். அடுத்த அவர் தமிழில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டமே நடந்துவருகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை பார்த்த சிலர் மோசமாக விமர்சித்த வருகின்றனர்.

நவராத்திரி சமயத்தில் எதற்கு இப்படி புகைப்படம் வெளியிட வேண்டும் என ஒருவர் திட்டி தீர்த்துள்ளார்.

View this post on Instagram

Fun by the pool all day!! #Cancun #Mexico !!

A post shared by Sunny Leone (@sunnyleone) on