அணிய வேண்டிய இடத்தில் உடை அணியாமல் கவர்ச்சி காட்டி சூடேத்தும் பிரபல நடிகை- வைரலாகும் புகைப்படங்கள்
பாடகி சின்மயி பெண்களுக்கு சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது என்று போராடி வருகிறார். அவரை பார்த்தவர்கள் தங்களுக்கு நடந்த தொல்லைகள் குறித்தும் டுவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால் இன்னொரு பக்கம் நடிகை சாரா கான் கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். பெண்கள் எதற்காக உடை அணிய வேண்டுமோ அதை செய்யாமல் கவர்ச்சியாக உடை அணிந்துள்ளார்.
சாரா அப்புகைப்படங்களை டுவிட்டரில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.