Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நானும் 5 பேரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன்! வரலட்சுமி வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவல்

தமிழகம் முழுவதுமே ஏன் இந்தியா முழுவதுமே தற்சமயம் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது #metoo என்ற ஹாஸ்டேக்கை பற்றி தான். இதற்கு முதலில் விதை போட்டவர்கள் ஹிந்தி நடிகை தனுஸ்ரீயும், பாடகி சின்மயியும் தான்.

இவர்களை தொடர்ந்து தான் பல நடிகைகளையும் தாண்டி பல தரப்பட்ட பெண்களும் தைரியமாக தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை கூறினர். இந்த வரிசையில் தற்சமயம் வரலட்சுமியும் இணைந்துள்ளார்.

தன்னை சிறுவயதில் 5 பேர் சேர்ந்து பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாக்கினர்கள் என்று தனியார் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் தைரியமாக கூறியுள்ளார்.