Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை பூர்ணாவின் திருமண ஏற்பாட்டில் நடந்த சோகம்- இப்படியெல்லாம் கொடுமை நடக்குமா?

நடிகைகள் திருமணம் என்பது ரசிகர்களுக்கு பெரிய விஷயம். இதுவரை ரசித்து வந்த நாயகி இனி சினிமாவில் நடிக்க மாட்டாரா என்ற வருத்தம் இருந்தாலும் சந்தோஷப்படுவார்கள்.

இப்போது நடிகை பூர்ணாவின் திருமணம் குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. என்னவென்றால் நடிகை திருமணத்திற்கு தயாராம், ஆனால் அவருக்கு ஜாதி பிரச்சனையால் திருமணம் கூடி வருவது இல்லை.

அப்படி செட் ஆனால் நடிப்பு மற்றும் நடனத்தை பூர்ணா நிறுத்த வேண்டும் என்று கண்டிஷன்கள் போடுகிறார்களாம். இதனாலேயே அவரது திருமணம் தள்ளிப்போகிறதாம்.