Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜயலக்ஷமிக்கு அடித்த லக்- என்ன விஷயம் அவரே சொல்லிட்டாரு

சினிமாவில் பெரிய இடம் கிடைக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் கலைஞர்கள் பலர். அப்படி நினைக்கும் பலருக்கு பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒரு வழியாக அமைந்துள்ளது.

இரண்டு சீசன் போட்டியாளர்களுக்குமே மக்களிடம் நல்ல வரவேற்பு. அவரவர் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஜெயிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது விஜயலக்ஷமிக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜயலக்ஷ்மி புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். இதனை அவரே டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.