Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுக்கைக்கு அழைத்ததாக பிரபலத்தின் மீது பொய்யாக குற்றம் சாட்டிய இலங்கை பெண்- இப்படியெல்லாம் செய்வார்களா என பொங்கிய சின்மயி

பாடகி சின்மயி தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்த ஒரு விஷயம் இப்போது எரிமலை போல் வெடித்திருக்கிறது.

அவரை தொடர்ந்து பிரபலங்கள் பல பேர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அப்படி ஒரு இலங்கை பெண் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூற சின்மயி அந்த பதிவை ஷேர் செய்தார்.

இப்போது பார்த்தால் அந்த பெண் கல்யாண் மீது கூறிய குற்றச்சாட்டு பொய்யானதாம். இதுபோல் பிரபலங்கள் மீது விளையாட வேண்டாம் என சின்மயி தற்போது டுவிட் செய்துள்ளார்.