Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

MeToo விஷயமா.... பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் மாஸான டிவிட்! என்ன சொல்லியுள்ளார் பாருங்க

தற்சமயம் இந்தியா முழுவதுமே டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் ஹாஸ்டேக், #MeToo. இந்த ஹாஸ்டேக் மூலமாக தான் நடிகைகள் உள்பட பல பெண்கள் தனக்கு இதுவரை நடந்த பாலியல் சீண்டல்களை தைரியமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா இந்த #MeToo ஹாஸ்டேக்கிற்கு முழு ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், சின்மயியும் சமந்தாவும் MeTooவிற்கு மிக்க பலமாக உள்ளனர் என்றார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யாவினால் அவரது ரசிகர்கள் பலரும் இந்த ஹாஸ்டேக்கிற்கு தங்களது பச்சை கொடியினை காட்டியுள்ளனர்.