Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை இலியானாவா இப்படி மாறிவிட்டார்! இந்த போட்டோவில் இருப்பது அவர் தானா - அதிர்ச்சியான ரசிகர்கள்

நடிகை இலியானா விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட் சினிமாவே தஞ்சம் என்றாகி விட்டார். அவ்வப்போது கவர்ச்சியில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வெளிநாட்டவருடன் காதலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அவரை பற்றி சர்ச்சைகளும், வதந்திகளும் வந்த வண்ணம் தான் இருந்தன. அதை அவரும் மறுத்திருந்தார். ஆனால் விட்டு விலகிய படி இல்லை.

இந்நிலையில் இலியானா உடல் எடை அதிகரித்து கொஞ்சம் குண்டான தோற்றத்தில் பொது இடத்தில் வந்துள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.