Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தியேட்டரில் மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள், நீங்களே பாருங்கள் இதை

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என கலக்கிக்கொண்டு இருக்கும் நாயகி. இவர் நடிப்பில் இந்த வாரம் சண்டக்கோழி-2 படம் திரைக்கு வந்துள்ளது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது, இந்நிலையில் ஆந்திராவில் மகாநடி படத்திற்கு பிறகு கீர்த்தி மார்க்கெட் உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி அங்கு அவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமும் உருவாகிவிட்டது, சண்டக்கோழி-2 ஆந்திராவில் பல திரையரங்கில் வெளிவந்துள்ளது.

அங்கு கீர்த்தி சுரேஷ் பேனருக்கு மாலை எல்லாம் போட்டு அமர்க்களம் படத்தியுள்ளனர், இதோ...