Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா?- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா?

கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அண்மை காலமாக ஜொலிக்கும் ஒரு இளம் நடிகை. ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்து கவர்ந்த இவர் இப்போது மாடலாக நடித்தும் கலக்குகிறார்.

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவரது குறுகிய சினிமா பயணத்தில் முக்கியமான, பெயர் கொடுத்த படம் என்றால் மஹாநதி. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டார்.

ஆனால் இனி கீர்த்தி சுரேஷ் வரலாற்று படங்களில் நடிக்கப்போவதில்லையாம், இதனை ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.