Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கும் நடந்தது, நான் யாரிடமும் கூறவில்லை! - பிக்பாஸ் நடிகை ரித்விகா கூறிய அதிர்ச்சி தகவல்

நடிகை ரித்விகா பிக்பாஸ் இரண்டாவது சீசனில் டைட்டில் ஜெயித்துள்ளதால் அவருக்கு பல படவாய்ப்புகள் குவிந்துவருகிறது. மேலும் அவர் விளம்பர வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் மீடூ சர்ச்சை பற்றி ரித்விகா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "எனக்கும் சின்ன வயதில் அப்படி நடந்துள்ளது. என் வீட்டின் அருகில் இருக்கும் சிலர் தவறாக நடந்துள்ளனர். ஆனால் நான் யாரிடமும் அது பற்றி கூறவில்லை. பின்னர் வளர்ந்தபின் தான் அது புரிந்தது" என ரித்விகா பேசியுள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு good டச் bad டச் பற்றி சொல்லி கொடுக்கவேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.