Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்‌ஷமி ராமகிருஷ்ணன் மகள், மருமகனை பார்த்துள்ளீர்களா? இதோ

சொல்வதெல்லாம் உண்மை என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் தமிழக குடும்பங்கள் பலரின் மனதை வென்றவர் லக்‌ஷமி ராமகிருஷ்ணன். இவரை நடிகை என்று மட்டும் பார்க்க முடியாது.

சிறந்த இயக்குனரும் கூட, தற்போது கூட ஒரு படத்தை இயக்கி வருகின்றார், இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் தான் இவரின் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

இந்த திருமணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் வந்து சென்றனர், இந்நிலையில் அவரின் மகள், மருமகன் புகைப்படத்தை நெட்டிலேயே இருந்தாலும் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள், அவர்களுக்காக் இதோ...