Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் சர்ச்சையில் அந்த ஒரு வார்த்தைக்கு இத்தனை கோடி அபராதமா! சிக்கிய இளம் நடிகை - கவர்ச்சி நடிகை எடுத்த அதிரடி

Me too தான் தற்போது ஹட்டான டாப்பிக்காக சினிமா துறையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அண்மையில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் 10 வருடங்களுக்கு முன் படப்பிடிப்பின் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் புகார் கூறியிருந்தார்.

இதற்கு நானாவும் மறுப்பு தெரிவித்ததோடு தன்னை தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் தனுஸ்ரீக்கு அனுப்பியிருந்தார். அதே நேரத்தில் அந்த படத்தில் அவருக்கு பதிலாக நடித்த கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ ஒரு பொய்யர் என கூறியிருந்தார்.

இதனால் ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடிக்கு கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தொடர்ந்து உள்ளார். தற்போது தன்னை தரம் குறைந்த வகுப்பு பெண் என விமர்சித்ததாக தனுஸ்ரீக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடருவேன் என ராக்கி மிரட்டல் விட்டுள்ளார்.