ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக இவர் என்ற சிறப்பு பெற்றவர் கோவை சரளா. பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டரில் இறங்கியுள்ளார்.
அஜித்துடன் விஸ்வாசம், லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 படங்களில் நடித்து முடித்து தற்போது தேவி 2 படத்தில் பிரபு தேவாவுடன் நடித்து வருகிறார். அண்மையில் இவர் மிக சீரியஸாக இருக்கிறார்.
யாரும் ஆதரவில்லாமல் தவித்து வருவதாக தகவல்கள் சுற்றியது இதனால் அதிர்ச்சியான அவர் இதுவரை பல முறை வதந்திகள் என்னை பற்றி வந்துள்ளது. ஆனால் இதுபோல வந்ததில்லை.
இது உயிரோடு உள்ள வரை கொலை செய்வதற்கு சமம். நான் நன்றாக தான் இருக்கிறேன் என மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார்.