Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரோஜா பட நடிகை மதுவின் மகள்களை பார்த்துள்ளீர்களா? - லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட நடிகை

ரோஜா உட்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் மது. அவர் வரும் சின்னச்சின்ன ஆசை பாடல் தற்போதும் பிரபலம்.

ஹிந்தியிலும் அதிகம் பிரபலமான அவர் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் சின்ன வயது முதலே அடிக்கடி பல புகைப்படங்கள் வெளியிட்டு வந்துள்ளார் அவர். இந்நிலையில் தன் மகள்களின் புதிய ஹாட் புகைப்படம் ஒன்றை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.