Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோருக்கும் பிடித்த ராஜா ராணி சீரியல் பிரபலம் செண்பாவுக்கு வந்த சர்ப்பிரைஸ்!

சீரியல்கள் வயதானவர்களை விட இளம் தலைமுறை மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அப்படியான சீரியல்களில் முக்கிய சானல் ஒன்றில் வரும் ராஜா ராணி சீரியலும் ஒன்று.

இதில் சஞ்சீவ், ஆல்யா மானஸா ஜோடிக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதில் ஆல்யாவுக்கு சீரியலில் வந்த கேரக்டர் பெயர் செண்பா என்பதே மக்களிடத்தில் அதிகமாக ஈர்த்துவிட்டது.

அவர்கள் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்களும் வந்தது. ஆனால் அது உண்மையல்ல என அவர்களே கூறிவிட்டார்கள். தற்போது ஆல்யாவுக்கு ரசிகர் ஒருவர் அணிகலன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அவரும், சம்மந்தப்பட்ட ஜுவல் நிறுவனமும் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் இதை அதிகம் லைக் செய்திருக்கிறார்கள். உங்களுக்காக அந்த போட்டோ இதோ..

View this post on Instagram

Tqsm for complementing these hot collection @karra_de

A post shared by Alya Manasa (@alya_manasa) on