Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 நடிகை லெஸ்பியனா? அவர் மீது மற்றொரு நடிகை அதிர்ச்சி பாலியல் புகார்

பிரபல நடிகை மாயா S கிருஷ்ணன் வேலைக்காரன், 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் அனன்யா ராம்பிரசாத் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக நடிக்க துவங்கியபோது மாயா அறிமுகமானார். படிப்படியாக என்னுடன் அதிகம் நெருக்கமானார் அவர். என் மொத்த வாழ்க்கையையும் அவர் கண்ட்ரோலில் கொண்டுவந்துவிட்டார். என்ன செய்யவேண்டும், யாருடன் பேசவேண்டும், என்ன பேச வேண்டும் உட்பட அவர் தான் முடிவு செய்வார். என் நண்பர்கள், பெற்றோர் அனைவரிடமம் பிரச்சனை உருவாக்கி பிரித்தார்.

"நான் வழக்கமாக பல சமயங்களில் மாயாவின் வீட்டில் தான் தூங்குவேன். ஒரே படுக்கையில் தூங்கும்போது என்னுடன் அவர் தவறாக நடந்தார். முத்தம் கொடுப்பது, தவறாக நடப்பது எல்லாம் சாதாரண ஒன்று தான் என என்னிடம் கூறினார்."

இவ்வாறு அனன்யா தற்போது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்கூறியுள்ளார்.