Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கியூட்டான நடிகை நித்யா மேனன் எடுத்த பயங்கரமான போட்டோ ஷுட்- பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்

நடிகை நித்யா மேனன் கிடைக்கும் படங்களில் நடிப்பவர் இல்லை.

தனக்கு முக்கியத்துவம் உள்ள நடிப்பை திறமையை வெளிக்காட்டு வகையில் உள்ள கதைகளை தான் அவர் தேர்வு செய்து நடிப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிய அவர் இப்போது ஹிந்தி சினிமாவிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நேரத்தில் மிகவும் கியூட்டான நித்யா மேனன் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் முதலில் பயங்கரமாக இருக்கிறது என்று கூறினாலும் பின் அவரது போட்டோ ஷுட் புகைப்படத்தை ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள்.