Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

50 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக இந்த நடிகை உள்ளார் பாருங்க, புகைப்படத்தை பார்த்து ரசிகர்களே ஷாக்

நடிகைகள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். மார்க்கெட் முடிந்த அடுத்த நொடி சீரியல், தொழிலதிபருடன் திருமணம் என்று செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த நடிகை மாதுரி தீக்‌ஷீத், இவருக்கு 50 வயது என்றால் யாராலும் நம்ப முடியாது.

இன்னும் அதே இளமையுடன் தான் இருந்து வருகின்றார், அப்படித்தான் சமீபத்தில் இவர் தன் டுவிட்டரில் அப்லோட் செய்த புகைப்படம் ஒன்று செம்ம வைரலாகி வருகின்றது, நீங்களே அதை பாருங்கள்....