Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

16 வயதில் மகன் இருப்பதை மறந்துட்டீங்களா? ஜாக்கெட் போடவில்லையா? நடிகையின் போட்டோவை பார்த்து கொதித்து எழுந்த ரசிகர்கள்

பாலிவுட் என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் சர்ச்சையில் சிக்கியிருப்பது பிரபல நடிகை மலாய்கா அரோரா தான். இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே தான் இருப்பார், அந்த வகையில் சமீபத்தில் இவர் மிகவும் மோசமாக உடையணிந்து ஒரு பார்ட்டி செய்துள்ளார்.

அதில் இவர் மிக கவர்ச்சியாக உடையணிந்து வர, பல ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக ‘உங்களுக்கு 16 வயதில் மகன் இருக்கிறான், என்பதை மறந்து இப்படியெல்லாம் உடையணிகிறீர்களா? என்று கேட்டுள்ளனர்.

அதை விட ஒரு ரசிகர் ‘என்ன மலாய்க்கா ஜாக்கெட் போட மறந்துட்டீங்களா?’ என்று கேட்டு கலாய்த்து உள்ளார்.