Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரியங்கா சோப்ரா திருமணத்தை தமிழ்நாட்டில் நடத்துங்க..! பிரபல நடிகை பரபரப்பு கருத்து

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணம் இன்னும் சில தினங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள Umaid Bhawan Palaceல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இந்த திருமணத்தை தமிழ்நாட்டிற்கு மாற்ற முடியுமா என பிரபல நடிகை கஸ்தூரி ட்விட்டரில் அவர்களிடம் கேட்டுள்ளார்.

"அப்பொதாவது கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் பற்றி மீடியா செய்தி வெளியிடும். இங்கு பட்டினியில் இருப்பவர்களுக்கு திருமண சோறு போட்டாலாவது நன்றாக இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.