Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்தரத்தில் தொங்கியப்படி ரஜினியின் 2.0 படத்திற்காக எமி ஜாக்சன் செய்த வேலையை பாருங்க!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கு. இப்படத்த லைகா தயாரித்து இருக்கு.

இந்த படத்துல வர ஒவ்வொரு சண்டைக்காட்சியும் vfx முறையில் மிக பிரமாண்டமா எடுத்துருக்காங்க. இதுல ஹீரோயினா நடிச்சிருக்க எமி ஜாக்சனோட ஒரு சின்ன ஸ்டண்ட் காட்சியோட வீடியோ இப்போ வெளியாகிருக்கு.

அதுல எமிசாக்சன் அந்தரத்துல பறந்து என்னெல்லாம் பன்னிருக்காங்கனு பாருங்க...