Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த கேள்வி மட்டும் கேட்காதீங்க! - செய்தியாளர்கள் கேள்வியால் கோபமான ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் ஒரு கண் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது அவரை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

விளக்கேற்றி மருத்துவமனையை திறந்துவைத்தபிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் "மீ டூ பற்றி..?" என செய்தியாளர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்ததும் "மீ டு-வைப் பத்தி ஏங்க கேக்குறீங்க! அது வேணாமே... மீ டு பத்தி நான் சரியா படிக்கலை. எனக்குத் தெரியாமல் நான் ஏதாவது பேசக்கூடாது இல்லையா!" என கோபமாக கூறியுள்ளார்.