Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைதளத்தில் ஆபாச விமர்சனங்களுக்கு ஆளான புது பொண்ணு மாப்பிள்ளை! பிரபல ஜோடிக்கே இந்த கதியா

அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம் என்றால் அது பிரியங்கா சோப்ராவின் உடையது தான். ஜோத்பூர் அரண்மையில் கோடிக்கணக்காக ரூபாய் செலவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அவர் அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் என்ன வேடிக்கை என்றால்? பிரியங்காவுக்கு வயது காதலனை விட 10 அதிகம்.

இவர்களது திருமண வரவேற்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கூட கலந்துகொண்டார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அணிந்த உடையை கடுமையாக கேலி கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் அட்டகாசம் செய்துள்ளனர்.