Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் முக்கிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய நயன்தாரா- எந்த படம் பாருங்க

அஜித்-நயன்தாரா இருவரும் இணைந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது நயன்தாரா குறித்து ஒரு தெரியாத விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் புகைப்பட கலைஞர் சிட்ரரசு.

ஆரம்பம் படத்தில் நயன்தாரா உதவி இயக்குனராக பணியாற்றினார். படத்திற்காக சில விஷயங்களையும் அவர் கூறியிருக்கிறார், அவருடைய எண்ணங்கள் சூப்பராக இருக்கும்.

ஒரு வாரம் அவருக்கு எந்த வேலையும் இல்லை என்பதால் விஷ்ணுவிடம் அனுமதி கேட்டு உதவி இயக்குனராக பணியாற்றினார். யாருக்கு தெரியும் எதிர்காலத்தில் அவர் இயக்குனராகவும் மாறலாம் என்றார்.