Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் அஜித் தான் எனது முதல் காதலர்! ஓப்பனாக பேசிவிட்ட முன்னணி மலையாள நடிகை

தமிழ் சினிமாவில் அஜித்தை பிடிக்காத நடிகைகள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை தாண்டியும் பல நடிகைகளுக்கு அஜித் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும்.

அப்படித்தான் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாகவும் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் கிளாமராகவும் நடித்த மலையாள நடிகை பார்வதி நாயர் சமீபத்திய பேட்டியில் அஜித்தை பற்றி பேசினார்.

அதில், எனது பள்ளி பருவத்தில் நிறைய பேருடன் காதல் உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல் காதல் என்றால் அது அஜித் சாருடன் தான். ஆனால் தற்போது அவருடனே ஒரு படத்தில் நடித்துவிட்டேன் என்றார்.