Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட நாள் கழித்து வெளியே வந்த ஸ்ரீதிவ்யா! எப்படி உள்ளார் பாருங்க

சிவகார்த்திகேயனுடன் வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால் அவை யாவும் நல்ல வெற்றியை தராததால் மீண்டும் தனது படிப்பை தொடர சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்தவரான ஸ்ரீதிவ்யா இன்று அங்கு நடைபெற்ற தேர்தலில் தனது ஓட்டை பதிவிட்டுள்ளார். அதற்கான புகைப்படம் தான் இது...