Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் கணவருடன் பொது இடத்தில் லிப்-லாக் முத்தம் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா, ட்ரெண்ட் ஆன புகைப்படம் இதோ

ப்ரியங்கா சோப்ரா கோலிவுட்டில் அறிமுகமாகி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் ஹாலிவுட் சென்றதும் அங்கேயே ஒரு இளைஞர்களை காதலித்து திருமணமும் செய்துவிட்டார்.

ஆம், பிரபல இசை கலைஞர் நிக்கி ஜோன்ஸை தான் இவர் காதலித்து திருமணம் செய்துள்ளார், நிக்கி இவரை விட மிகவும் வயது குறைந்தவர்.

இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் ஒரு விழாவில் நிக்கி ஜோன்ஸிற்கு லிப்-லாக் முத்தம் கொடுத்து பார்ப்பவர்களை ஷாக் ஆக்கியுள்ளார், இதோ அந்த புகைப்படம்..