Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த peta தற்போது பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு ஏற்படுத்தியுள்ள சர்ச்சை

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சில வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கு முக்கிய காரணம் peta என்கிற அமைப்பு.

அதே அமைப்பு தற்போது சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்த நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஆகியோர் திருமணத்தை பற்றி குற்றச்சாட்டு கூறி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர்.

அவர்கள் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரை படும் கஷ்டங்கள் பற்றி அவர்கள் வீடியோ வெளியிட்டு நேரடியாக ட்விட்டரில் பிரியங்காவிற்கு டேக் செய்துள்ளனர்.

அந்த வீடியோ இதோ..