Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் வாங்கிய IARA விருதை போல, சன்னி லியோன் வாங்கிய விருது! போட்டோவுடன் இதோ

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மெர்சல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. வசூலை குவித்தது மட்டுமில்லாமல் உலக அளவில் விஜய்யை பிரபலமடைய செய்தது.

மேலும் இப்படம் சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான IARA விருதையும் விஜய்க்கு வாங்கி கொடுத்துள்ளது. இந்த அவார்ட்டுடன் விஜய் நிற்கும் புகைப்படம் தான் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் விஜய்யை போல கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் பீட்டா அமைப்பு வழங்க கூடிய ITA விருதை இன்று வாங்கியுள்ளார். அந்த விருதுடன் இருக்கும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.