Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார் விபத்தில் சிக்கிய முன்னணி நடிகை - சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

முன்னணி நடிகை ஒருவர் பெரிய வாகன விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். பல பாலிவுட் படங்களில் நடித்த நடிகை ஸரீன் கான் தான் அது.

அவர் கோவாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக ஓட்டி வந்த ஒருவர் காரின் மீது மோதியுள்ளார். அவர் ஹெல்மெட் அணியாததால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

ஸரீன் கானுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு நடந்த இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.