Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பர்தா அணிந்து ரகசியமாக தியேட்டர் வந்த பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்

பிரபலமான நடிகர்கள் என்றாலே பொது இடத்திற்கு வந்தால் பெரிய அளவில் கூட்டம் கூடிவிடும். அதனாலேயே பலரும் வெளியில் வருவதில்லை. சுற்றுலா சென்றால் கூட வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார்கள்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் தன் நடிப்பில் வெளிவந்த கேதர்நாத் படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்க்க தியேட்டருக்கு ரகசியமாக பர்தா அணிந்து சென்றுள்ளார்.

அங்கு நண்பர்களுடன் எடுத்த சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. பிரபலங்கள் இப்படி தான் படம் பார்க்க எப்போதும் வருகிறார்களோ என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.